அப்டேட்‌ கேக்காதீங்க, தப்பாயிகிரும் – சிம்பு

அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் சிம்பு.    சிம்பு நடித்த சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.இப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ,படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் தாமரை ஆகியோரை குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார். மேலும்,இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும் இயக்குனர்கள் தங்கள் கனவுகளை … Read more

ஹீரோயினுடன் லிப் லாக்… மன்மதன் சிம்பு செய்த செயல்..? உண்மையை சொன்ன கெளதம் மேனன்.!

சிம்பு -கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் சிம்பு உற்சாகத்தில் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சித்தி இதானி சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், … Read more

5 நாட்களில் அசுர வேட்டை… வசூலில் தெறிக்கவிடும் “வெந்து தணிந்தது காடு”.!

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். … Read more

அதிரடி காட்டிய “வெந்து தணிந்தது காடு”..! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். … Read more

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதை முன்னிட்டு இன்று அதிகாலை பேனர் வைத்து, ஆட்டம் பட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகிறார்கள். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். இன்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக … Read more

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?! வெளியான ஷாக்கிங் தகவல்.!

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாவதை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் அனைவரும் பேனர் வைப்பது, நடனம் ஆடுவது என அனைத்திற்கும் தயாராகி வருகிறார்கள். வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. எனவே பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து ஹவுஸ்புள் ஆகியுள்ளது. இதையும் படியுங்களேன்- ஒவ்வொரு லுக்கும் … Read more

சிம்பு படம் பாக்கணுமா.? இத செஞ்சிட்டு வாங்க… கண்டிஷன் போட்ட கெளதம் மேனன்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார்.   வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

சிம்பு குரலில் இசை புயலின் அக்மார்க் மெலோடி.! காலத்துக்கும் நின்று பேசும் இந்த பாடல்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் “வென்று தானிந்து காடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் … Read more

மே 6 இசைப்புயல் விருந்து.! வெளியானது வெந்து தணிந்தது காடு அப்டேட்.!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. … Read more

வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கிற்கு ஒரு கும்பிட போடு.!

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி “வெந்து தணிந்தது காடு” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை … Read more