பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற மக்கள்…! வீடியோ உள்ளே…!

மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற பொதுமக்கள். பொதுவாக நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், வண்டி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களை பொதுமக்கள் தள்ளிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய சம்பவத்தை நாம் இதுவரையில் எங்கும் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட வினோத சம்பவம்  ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில்  தொழில்நுட்ப கோளாறு … Read more

கூகுல் பிளே மூவீஸ் சேவை இனி முற்றிலும் இலவசம்… இதேபோல் பல்வேறு செயலிகள் அறிவித்த புதிய சலுகைகள்…

எண்ணற்ற  திரைப்படங்கள் நிறைந்து கிடக்கும் கூகுள் பிளே மூவிஸ்  சேவை கூடிய விரைவில் இலவசமாக சேவை வழங்க தற்போது கூகுள் நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் சில கட்டாய விளம்பர இடைவேளைகளையும்  இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம். இதேபோல், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளம் போன்றது தான் இந்த கூகுளின் பிளே மூவீஸ். இந்த தளத்தின் மூலம்  எளிதாகப் படங்களைப் பயனாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். தற்போதைய இக்கட்டான … Read more

கண்ணை பறிக்கும் ஆடையில் அசத்தலான வீடியோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை!வைரலாகும் வீடியோ!

கண்ணை பறிக்கும் ஆடையில் பதறவைக்கும் வீடியோவை பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆவார்.இவர் பாலிவுட்டில் சிங் சாப் படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார்.பின்னர் இதனை தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் சமீபத்தில் அளித்த பெட்டியில் தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் … Read more

சிறுவனின் மீது பாய்ந்த புலி!அதிர்ச்சியடைந்த சிறுவன்!வைரலாகும் வீடியோ!

பூங்காவிற்குள் சிறுவனை தாக்க முயன்ற புலி,கண்ணாடி இருந்ததால் உயிர் தப்பிய சிறுவன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் டப்ளின் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது.அந்த பூங்காவிற்கு கடந்த 22ந்தேதி தனது பெற்றோருடன் சிறுவன் ஒருவன் சுற்றுலா பயணமாக சென்றுள்ளான். அங்கிருந்த விலங்குகளை ரசித்து கொண்டு ஓரத்தில் நின்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் புலி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. ஆனால் அந்த சிறுவன் அதை கவனிக்கவில்லை. … Read more

ரயில் பயணத்தின் போது சுயஇன்பம் அனுபவித்த நபர்!வீடியோ எடுத்தவருக்கு 45,000 யூரோக்கள் அபராதம்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார். அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார். அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும்  நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அங்கு … Read more