2020இல் இறந்தவர் பெயரில் கூட பயிர்க்கடன்.! 244 கரூர் விவசாயிகளுக்கு வந்த குளறுபடி தகவல்.!

கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், … Read more

விவசாய கடன் வழங்கக்கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க கூடாது என உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு. கோவை பரம்பிக்குளம் ஆழியாறு இணைப்பு திட்டம் கால்வாயில் இருந்து 2 நபர்களுக்கு தண்ணீர் எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் தண்ணீரை சமமாக பங்கிட வேண்டும். இந்த 2 நபர்கள் அனுமதி பெற்று சட்டவிரோதமாக அதிகமாக தண்ணீர் எடுப்பதாக மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், நடவடிக்கை எடுக்க … Read more