வயதுக்கு வந்த மகளை மடியில் உக்கார வைத்து போட்டோ போட்ட நடிகர்..!

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆமீர் கானை மக்கள் விளாசியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆமீர் கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்  ஆமீர் கான் புல்வெளியில் படுத்துக் கிடக்க அவரின் மகள் இரா அவர் மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த … Read more