கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தல அறிக்கை வெளியீட்டு இருக்கலாம்! நடிகர் ரஞ்சித் கருத்து!

vijayakanth vadivelu

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், சினிமாவில் பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த வடிவேலு கேப்டன் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை சமூக வலைத்தளங்களில் கூட அவர் இரங்கலை தெரிவிக்கவில்லை. வடிவேலு அஞ்சலி … Read more

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்..! இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும் – கமலஹாசன்

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்-க்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன். கோவையை சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார். இவரது தாய் அமிர்தவள்ளி வாய் பேசாத இயலாத, செவி திறனற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஆவினில் பணியாற்றி வருகிறார். ஒரே அண்ணன் மருத்துவராக உள்ளார். ரஞ்சித் குமார் அவர்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற குழந்தையாக தான் பிறந்துள்ளார். பிறந்த ஆறு மாதத்தில் குறையை கண்டறிந்த பெற்றோர் … Read more

நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் இணைந்தார்

சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். 1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித்,கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், அதிமுக வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் . பல ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த … Read more