தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! – ஜோதிமணி எம்.பி

ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெறவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் பாஜக தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் … Read more

#BREAKING: மதுரையில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சி- பிரதமர் மோடி பங்கேற்பு

ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். “மோடி பொங்கல்” நிகழ்ச்சி நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் … Read more