மேகாலயாவில் காங்கிரஸ் வெற்றி ! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் ஆட்சி அமைக்க திட்டம்..!

மேகாலயாவில் அம்பதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முகுல் சங்மாவின் மூத்த மகளும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மியானி தல்போத் ஷிரா வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மேகாலயாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்தது. பாஜகவுக்கு 2இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் 7 எம்எல்ஏக்கள், மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதருவடன் கான்ராட் சங்மா முதல்வராகப் … Read more