வாகன ஓட்டிகளே உஷார்…! இன்றுமுதல் ஓராண்டிற்கு இந்த சாலையில் வாகனங்கள் செல்ல இயலாது…!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட பணிகள்,  கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் எவ்வித போக்குவரத்து மாற்றம் இல்லை … Read more