மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு பணிமூப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த … Read more