நேருக்கு நேர் தேர்தலில் மோதும் மாமியார், மருமகள்..!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் … Read more