பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு மீனின் தோலால் அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை..!

பிரேசில் நாட்டில், பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு மீனின் தோலால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற அறுவை சிகிச்சை உலகிலேயே முதன்முறையாக இந்த பெண்ணுக்கு செய்யப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது. தற்போது 23 வயதான ஜூசிலன் மாரின் ஹோ என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்துள்ளார். 15 வயதில் மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது இவர் சிண்ட்ரோம் குறைபாட்டால் (Mayer-Rokitansky-Küster-Hauser) பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து தனக்கு இனப்பெருக்க உறுப்புகள் இல்லாததும் கருப்பை இல்லாததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயின் போது … Read more