#Breaking : குஜராத்தில் 18வது முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர ரஜினிகாந்த் படேல்.!

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர  ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர  படேலுக்கு … Read more

குஜராத் அரசை பாராட்டிய கேரள தலைமைச் செயலாளர் விபி ஜாய் …!

கேரள சிறப்பு பணி அதிகாரி, கேரள தலைமை செயலாளர் விபி.ஜாய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு குஜராத்துக்கு  சென்றுள்ளனர். இவர்களது வருகையை கேரளாவில் உள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் காட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா தலைமைச்செயலாளர் குஜராத் மாநிலம் காந்தினரில் உள்ள முதல்வர் பூபேந்திர படேலின் அதிகாரபூர்வமான இல்லத்தை  பார்வையிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வரின் டாஷ்போர்டு திட்டம் அரசு சேவைகளை கண்காணிக்கவும், பயன் பெறுபவர்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் நன்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். … Read more

குடியரசு தலைவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சந்திப்பு…!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். குஜராத் முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக இன்று பூபேந்திர படேல் டெல்லி டென்றுள்ளார். அங்கு, அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். … Read more