ஈராக்கில் புழுதி புயல் : ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்..! விமான சேவை ரத்து….!

ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது. ஈராக்கில் புழுதிப்புயல் வீசியதால் வானம் ஆரஞ்சு நிறமாக மாறி உள்ளது.  புழுதிப்புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்குப் புலப்படாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் நகரில் விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு … Read more

செவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல் – படம் பிடிக்க தயாராக இருக்கும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்..!

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், … Read more