பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு..!

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் http://trb.nic.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நிமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்:14/2019. நாள் 27.112019ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 13.12.2021 வரை காலை/மாலை இருவேளைகள் தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டு உள்ளன. … Read more