நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம்! – சீமான்

பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். மகாகவி பாரதியாரின் நினைவை போற்றும் வகையில், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி … Read more

தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி – கனிமொழி

மகாகவி நாளான இன்று, அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வோம். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து எம்.பி.கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி. சுதந்திரம், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை … Read more