பாபர் மசூதி இடிப்பு தினம்:தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியானது,இராமர் பிறந்த இடமாக கருதி கடந்த டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு அன்று இடிக்கப்பட்டது.இந்த அழிப்பினால் விளைந்த இந்து,இஸ்லாமியர்களிடையே மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.இதில், ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில்,பாபர் … Read more