RR vs PBKS IPL 2021:பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்;எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR vs PBKS) ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் … Read more