போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து ஜோ பைடன், நேட்டோ மற்றும் ஜி-7 தலைவர்கள் கண்டனம்.!

போலந்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல், ரஷ்யா அனுப்பியிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜோ பைடன். ரஷ்யா தனது ஏவுகணைகள் போலந்து எல்லையைத் தாக்கியதை மறுத்துள்ளது, போலந்து ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிக்கைகள்… நிலைமையை வேண்டுமென்றே எங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளது. போலந்தின் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இந்தோனேசியாவின் பாலியில், உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்துகொண்டனர். … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை- நோட்டோ ..!

நோட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன என  நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்  தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் நாட்டுக்குள் தங்களது படைகளை அனுப்பும் எந்த திட்டம் தற்பொழுது வரை இல்லை. … Read more