கடலில் தூக்கி வீசினாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!!பறைசாற்றும் தெப்பத்திருவிழா..நெல்லையப்பர் கோவில் தொடங்குகிறது.!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலில் மார்ச்., 8ஆம் தேதி தெப்பத் திருவிழா வெகுவிமர்சையாக  நடைபெற உள்ளது. பண்டைய காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதை அனைவரும் அறிவோம்.இந்த கருத்து வேறுபாடு காரணமாக  சைவசமயக் குரவா்களில் ஒருவரான அப்பா் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுகரசரின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் விதமாக கல்லில் கட்டி கடலில் போட்டாா்கள் சமண மதத்தினர். சற்றும் அஞ்சாமல் ஆண்டவனையே நினைத்து அப்பா்  “கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” … Read more

நெல்லையப்பர் கோவிலில் சிவராத்திரி விழா.!பக்தர்களுக்கு அறிவிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் சிவராத்திரி விழாவையொட்டி  நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை பிப்.,21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் நடை திறந்தே இருக்கும்.அன்று இரவு இரவு 10 மணிக்கு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை  தொடங்கும்.நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் , அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், … Read more

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்..!

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதனை போல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.இதில்  4 நாளான  15 தேதி அன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியானது நடைபெற்றது.பின்னர் 21 தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப உற்சவமானது நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் மாலை … Read more