மத்திய அரசு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது.. காரணங்களை அடுக்கிய தமிழக அமைச்சர்.!

சுங்க கட்டணம் மூலம் சாலைகள் மேம்படுத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் இடையே போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுங்க கட்டணத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.   நேற்று கர்நாடக, பெங்களூரில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரின் அவர்கள் தலைமையில் அனைத்து மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் தமிழக பொதுப்பணி மற்றும் … Read more

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் – மத்திய மந்திரி நிதின்!

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கட்டுமான சட்ட மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, நான் யார் மீதும் எந்த வித தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரும்பவில்லை. ஆனால் அரசின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் … Read more

“வாகனங்களில் ஹாரன் அடித்தால் இசை வரும்… புதிய சட்டம் விரைவில்” – மத்திய அமைச்சர் நிதின் கட்காரி..!

வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: “இந்தியாவில் … Read more