நாகப்பாம்பை முத்தமிட முயன்ற நபர்.. பாம்பிடம் கடி வாங்கிய பரிதாபம்.. வைரலாகும் வீடியோ..

கர்நாடகாவில் நாகப்பாம்பை காப்பாற்றிய பிறகு முத்தமிட முயன்ற நபர் பாம்பிடம் கடிபட்டார்-வைரலாகும் வீடியோ! கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயலும் போது, பாம்பு தனது தலையைத் திருப்பி உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்த அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், … Read more

பள்ளி மாணவி பைக்குள் நாகப்பாம்பு.. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.!

பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை வெளியேற்றிய ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.! பாம்புகள் மிகவும் தந்திரமான இடங்களுக்குள் பதுங்கி தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக மறைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் … Read more