‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்ற நடிகர் சிம்பு..!

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார். வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்க தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படவுள்ளது. வேல்ஸ் … Read more

நடிகர் சிம்புவுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம்- வேல்ஸ் பல்கலைகழகம்..!

நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்”  வழங்க வேல்ஸ் பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்”  வழங்க தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன்  எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11 ஆம் தேதி “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான … Read more

#BREAKING: நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.