பாஜக தலைவர் ஆகிறாரா து.குப்புராமு…????யார் இவர்-!!

தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் பாஜக மாநில அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழக பாஜக தலைவராக, ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த திருமதி தமிழிசை சவுந்தராஜன் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனால் தமிழக பாஜக தலைவர்க்கான பதவி காலியானது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக … Read more