மீண்டும் வெடிக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை…பினராயி விஜயன் கடும் கண்டனம்!

The Kerala Story - Kerala cm

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாறி, இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக படத்தின் ட்ரெய்லர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் தூர்தர்ஷன் என்ற டிவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Kerala Story OTT

சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் OTT பயணத்தைத் தொடங்க உள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே கேரளக் கதை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் கேரளாவில் இருந்து 32,000 பெண்கள் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது, இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் அடா … Read more