இந்த விவகாரங்களில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது – டிஜிபி

போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை. மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி,  திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம். … Read more

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கியதில் எந்த குளறுபடியும் இல்லை டிஜிபி

பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை என டிஜிபி பேட்டி.  டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி வருகையின் போது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை தொடர்ந்து டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். மேலும், உங்களின் பாஸ்வேர்ட், ஒடிபி எண், வங்கி எண் குறித்த தஃவழக்காளி வங்கிகள் … Read more

கல்வி நிறுவனங்களில் ராக்கிங்..! டிஜிபி அதிரடி உத்தரவு..!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சுற்றறிக்கை.  கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி..!

நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்தும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. … Read more

கோவைக்கு விரைந்தார் டிஜிபி சைலேந்திர பாபு.! காவல் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை.!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முபின் உடன் தொடர்பில் … Read more

#Breaking : கோவை கார் வெடிப்பு : தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

கோவை கார் வெடிவிபத்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , டிஜிபி சைலேந்திர பாபு, தலைமை செயலர் இறையன்பு, உளவுத்துறை முக்கிய அதிகாரி, உள்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.  கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். … Read more

#Breaking : கோவை கார் வெடிப்பு.! தலைமை செயலகத்தில் டிஜிபி முக்கிய ஆலோசனை.!

கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில்  மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் … Read more

தமிழக எல்லைகளில் தடுக்கப்பட்ட கஞ்சா.. இப்போ ரயிலில் வருகிறது.! டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி தகவல்.!

தமிழக எல்லைகளில் சாலை மார்க்கமாக போதை பொருள் நடமாட்டம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த 3 மாதத்தில் மட்டும் ரயில்வே போலிசாரால் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்தார்.  இன்று சென்னையில், ரயிலில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு  தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வின் போது டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து … Read more

டிஜிபி சம்பளம் குறித்த சர்ச்சை கருத்து.! எச்.ராஜா மீது போலீசில் புகார்.!

டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது … Read more

மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளாத காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்…! டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம்

மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம்.  காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும்,  அதில் கலந்துகொள்ள … Read more