நவம்பர் மாத ஐசிசி விருது! ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் தேர்வு.!

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான  வீரர்களாக ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான விருது, ஆடவர்களில் இங்கிலாந்து டி-20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் மகளிர் பிரிவில் பாகிஸ்தான் அணியின் சிட்ரா அமீன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜாஸ் பட்லர், டி-20 … Read more

நான் ஏன் சதம் அடிக்கவில்லை என என் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் .., டேவிட் வார்னர்!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன் குவித்து எடுத்து முடித்தார். இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பதால் … Read more