உங்க கண்ணம் கொழு கொழுன்னு வர ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்க .!

javvarusi

கொழுகொழு கண்ணம்  –  பார்ப்பதற்கு முத்துக்கள் போன்று இருக்கும் இந்த ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இந்த ஜவ்வரிசி  தமிழ்நாட்டு விருந்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பா கல்யாண விருந்தில் எவ்வளவு தான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் கடைசியாக இந்த ஜவ்வரிசியில் செய்த பாயாசத்தை உண்டால்தான் அந்த விருந்து முழுமை  அடையும். அந்த வகையில் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் எந்தெந்த வகையில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் … Read more

#BREAKING: ஜவ்வரிசியில் கலப்படமா ? – ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

கலப்படம் செய்து ஜவ்வரிசி விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. ஜவ்வரிசியில் வேதிப்பொருள் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவுப் பாதுகாப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று ஜவ்வரிசி பொட்டலங்களை வெவ்வேறு கடைகளில் இருந்து கொண்டுவர செய்த உயர்நீதிமன்றா நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அவற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது … Read more

ஜவ்வரிசியை வைத்து அட்டகாசமான சுவை கொண்ட ஊத்தப்பம் செய்வது எப்படி …?

ஊத்தப்பம் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால், அதன் சுவை அட்டகாசமானதாக இருக்கும். ஆனால், இந்த ஊத்தாப்பத்தை ஜவ்வரிசி வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி ஜவ்வரிசி உளுந்து கடுகு பெருங்காயம் உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் உப்பு எண்ணெய் செய்முறை அரைக்க : முதலில் அரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் … Read more