தலித் தலைவரின் வாயிலிருந்து உணவை எடுத்து சாப்பிட்ட கர்நாடகா எம்எல்ஏ..!

தலித் தலைவரின் வாயிலிருந்து உணவை எடுத்து சாப்பிட்ட கர்நாடகா எம்எல்ஏ ஜமீர் அஹமது கான். கர்நாடகாவின் காங்கிரஸ் எம்எல்ஏ, ஜமீர் அஹமது கான் நேற்று நடைபெற்ற அம்பேத்கர்  ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முஸ்லிம் – பட்டியனத்தவரின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தலித் அமைப்பின் சாமியார் ஒருவர கலந்து கொண்டார். அப்போது, அந்த சாமியாருக்கு ஜமீர் அஹமது கான் இனிப்பை ஊட்டி விட்டார்.பின் தான் ஊட்டிவிட்ட … Read more