அரசியல் காழ்புணர்ச்சியால் வழக்கு – அமைச்சர் கீதா ஜீவன்

அரசியல் காழ்புணர்ச்சியால் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு. கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் … Read more

#BREAKING: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு. சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம். 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து குவித்ததாக … Read more

சொத்து குவிப்பு வழக்கு – ஆ.ராசா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல். கடந்த 2015-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன்பின் ஆ.ராசாவுக்கு சொந்தமான தமிழகம், டெல்லி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆவணங்கள் தான் வருமானத்துக்கு அதிகமாக … Read more