EngineersDay:”இன்ஜினியர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது” – பிரதமர் மோடி..!

இன்ஜினியர்கள் தினமான இன்று இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பொறியியலின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ரீ எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினமான செப்.15 ஆம் தேதி நாடு முழுவதும் இன்ஜினியர்கள்(பொறியியல்) தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி,இன்று ‘இன்ஜினியர்கள் தினம்’கொண்டாடப்படுகிறது.பலரும் இன்ஜினியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இன்ஜினியர்கள்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “கடின உழைப்பாளிகளான இன்ஜினியர்கள் அனைவருக்கும் இன்ஜினியர்கள் தின வாழ்த்துக்கள். நமது உலகத்தை சிறப்பாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்குக்கு நன்றி சொல்ல … Read more

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இதை செய்யாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு..!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள்  கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் … Read more