உலக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உலக சுகாதார நிறுவன தினம் குறித்த சிறப்பு தொகுப்பு….

உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் முக்கிய காரணியாக கருதுவது உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது  உலகில்  உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் உலகின்  பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரமும் முக்கிய நோக்கமும்  படைத்தது. இந்த நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து … Read more

உலக தண்ணீர் தின சிறப்பு தொகுப்பு… நீர் மணிதனின் ஆணி வேர் என்பதை மனிதன் அறிய வேண்டிய நாள்…

இன்று நவீன மயமாக்குதல் என்ற  பெயரில், உலகின் இயற்கை வளங்களை 90 சதவீதம் அழித்துவிட்டு, அதன் விளைவாய் தோன்றும் விளைவுகளான பல்வேறு பருவ கால மாறுபாடு காரணமாக பூமியில் மாழை பொய்த்துப்போய்விட்டது. இங்கு கிடைக்காத தண்ணீரை  செவ்வாய் கிரகத்தில் தேடிக் கொண்டு இருக்கிறான் இன்றைய  மனிதன்.நீர் சூழ் உலகாக மூன்று பங்கு கடல் இருந்தும், அதனை குடிநீராக்கும் சிந்தனையை  விடுத்து, வேற்றுகிரக வாசியை  தேடியே நம் அறிவியல் எல்லாம் வர்த்தகமயமாக்கப்பட்டு வருவதால், மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை தேவைகளுக்கான … Read more

பல ஆண்டாக தூர்வாரப்படாமல் இருக்கும் வைகை அணையின் அவல நிலையை கவனிப்பாரா விவசாயிகளின் முதல்வர்…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் உபரிநீரை தேக்கி வைக்கவும், மூல வைகையாற்றில் வரும் நீரை தேக்கி வைக்கவும் 1958ம் ஆண்டு அப்போதைய மதுரை மாவட்டத்தின் ஆண்டிபட்டியில் வைகை அணை கட்டப்பட்டது. இந்த வைகை அணை தூர்வாரப்படாமலே பல ஆண்டுகாலமாக இருப்பதால்  நீர்த்தேக்க பகுதியில் மலை போல் குவிந்துள்ள வண்டலால், அணையின் கொள்ளளவு மிகவும் குறைந்து விட்டது. இதனால் நீர் இங்கு தேங்க முடியாமல்  மேகமலையில் உள்ள நீரோடைகளும் தங்களின்  திசை மாறி ஓடுவதால், அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக … Read more

வரலாற்றில் இன்று(09,03,2020)… வண்ணமயமான ஹோலி பண்டிகை இன்று…

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதை  முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை … Read more

மக்கள் மகிழ்வுடன் வண்ணப்பொடி தூவி வண்ணமயமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை…

இந்தியாவில் அனைத்து மக்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று  ஹோலி பண்டிகைய்யாகும். இந்த பண்டிகை  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம்  பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை தொடர்ந்து 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்கள் அனைவரிடமும் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே இந்த ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த … Read more

மகளிர் தினம் கொண்டாடும் மனமே..ஒரு நிமிடம்… 2.40 லட்சம் போக்சோ வழக்குகள்..என்ன சொல்கிறது மனம்?

உலகம் முழுவதும் ஓய்வின்றி தன்னலம் பார்க்காமல் உழைக்கும் சாதனை சக்திகளின் தினமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற கவிமணியின் வரிகளுக்கு சிறப்பை ஏற்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.சக்தி என்றே பெண்களை அழைக்கின்றனர். சக்தி என்பது ஆற்றல் அது தான் அனைத்திற்கும் மூலதனம் என்பதை அறிந்த நாம் அந்த கண்மனிகளை கவனித்தது உண்டா இல்லத்திலும் சரி உள்ளத்திலும் இங்கு பெண்ணிற்கு சாதகமாக எழுதவில்லை உள்ளத்தில் எழுவதை தான் எழுதுகிறேன் … Read more

வரலாற்றில் இன்று(08.03.2020)… சர்வதேச உழைக்கும் மகளீர் தினம் இன்று…

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச உழைக்கும் உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டத்தில் தொடங்கியது இல்லை அது போராட்டத்தில் தான் தொடங்கியது என்றால் நம்பமுடிகிறதா?.. இது குறித்த சிறப்பு தொகுப்பு… பெண்கள் தினம் உருவான வரலாறு:  வேலை நேரத்தை குறைக்கவும் கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் ர்ஹதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய … Read more

சரிந்த திமுக இமயத்தின் சரித்திரம்… பேரா., க.அன்பழகன் குறித்த சிறப்புத் தொகுப்பு…

அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் , ஸ்டாலின் என மூன்று தலைமைகளுடன் பணியாற்றிய பேராசிரியரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய்யுள்ளது. இவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… பிறப்பு: திமுக பொதுச்செயலாளர்  க. அன்பழகன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா. கல்வி: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் … Read more

வரலாற்றில் இன்று(06.03.2020)… ஆங்கிலேயர்களால் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட தினம் இன்று…

மாவட்டங்களில் மதுரை மாவட்டம் மிகவும் சிறப்பானது, இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள், இவர்களின் பேச்சு, உணவு முறைகள், சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் சிறப்பு தான். இத்தகைய சிறப்புமிக்க இந்த ஊரை தலைநகராக மாற்றி மதுரையை தலைநகராக கொண்டு மதுரை மாவட்டம் ஆங்கிலேயர்களால் 1790ல் மார்ச் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது குறித்த சிறப்பு தொகுப்பு.  மதுரை மாவட்டமானது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மதுரை ஆகும். இது தற்போதையதிண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.ஆங்கிலேயர் … Read more

வரலாற்றில் இன்று(26.02.2020)… கவிஞாயிறு தாராபாரதி பிறந்த தினம் இன்று…

கவிஞர் தாராபாரதி  பிப்ரவரி மாதம் 26ஆம் நாள்  1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். தமிழகத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஆவார்,  மேலும் இவர், ஆசிரியர் மற்றும் கவிஞர் என பண்முகத்தன்மைகொண்டவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் … Read more