சித்திரைத் திருநாள் என்றால் என்ன?சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்

சித்திரைக்கு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு  மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து … Read more

தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் திருநாளாகும். புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும். இந்த திருநாளின்  முதல்நாள்  வீடு வாசலை சுத்தம் செய்து வீட்டை அலங்கரிபார்கள் தமிழர்கள்.புத்தாண்டு ஆண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து,  புத்தாண்டு அன்று அதிகாலையில் பூஜையில் … Read more

தமிழ் புத்தாண்டின் சிறப்பம்சங்கள்

நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய ஆண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இந்தியா, இலங்கை, மலேசியா, … Read more