#அசத்தல்# 1 லட்சம்KMக்கு சாலை!பிளாஸ்டிக் சுவரஸ்யம்!

‘பிளாஸ்டிக்’ கழிவுகளை பயன்படுத்தி 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ., துாரமுள்ள சாலை அமைத்து அசத்தி உள்ளது. இந்தியா நாள்தோறும்  25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில் 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட  நிலையில், மீதம் உள்ளவை நிலத்தில் தான் சேருகின்றன. இவற்றில் குறிப்பிட்ட அளவு எரிக்கப்படுவதன் மூலமாக காற்று மாசடைகிறது. மேலும் தண்ணீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலிலும் சேர்கின்றன மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் … Read more

நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை… பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…திட்ட விவரம் உள்ளே…

ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள  திட்டங்கள்:  சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக தரத்துடன் ரூ.531 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை … Read more

பலகை இங்கே உள்ளது சாலையை எங்கைய்யா??

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது காமராஜபுரம். இங்கு மீனவர்கள் மற்றும் பணை தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். கடந்த பாத்து ஆண்டுகளுக்கு முன், சாலை அமைத்து தருவதாக கூறி வந்தனர். இந்நிலையில் ரூ19லட்சத்தி 50ஆயிரம் நிதி ஒடுக்கப்பட்டது. இந்நிலையில், 2017-18 ஆம் டார் சாலை அமைத்ததாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைக்க பட்டது. இது அங்குள்ள மக்களீடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வடிவேல் நகைச்சுவை போல, கிணறு வெட்டிய ரசீது கையில் இருக்கிறது. அனால் கிணற்றை காண … Read more