#நள்ளிரவு 3மணி வரை #விடிய விடிய முத்துராஜிடம் விசாரணை??!

சாத்தன் குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து சிபிஐயை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணையில் இறங்கிய சிபிஐ போலீசார் இரு பிரிவுகளாக விசாரணையை முடிக்கிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கனவே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி வழக்கு தொடர்பாக உண்மையை அறிய தங்களது பாணியில் சிபிஐ வியூகம் வகுத்துள்ளதாகவும் அதன் முதல்கட்டமாக காவலர்  முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் … Read more

சாத்தான்குளத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் நியமனம்!

தந்தை – மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாடே திரும்பி பார்க்க வைத்த சம்பவம் தான் சாத்தன் குளம் வியாபாரிகளான தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அவர்களை பணி மாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது  சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து … Read more