முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு!

கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவியேற்பு விழா: இந்நிலையில்,கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார்.இந்த பதவியேற்பு விழாவானது கோவா பனாஜி அருகே உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கருப்பு முகக்கவசம் அல்லது … Read more

சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் கோவா முதல்வர்..!

அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று கோவா வரவுள்ளார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் 3 முறை சிகிச்சை பெற்றார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்று பனாஜிக்கு வரவுள்ளார். இதைத் … Read more