#Breaking:புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – இன்றும்,நாளையும் அரை நாட்கள் மட்டுமே இயங்குமா?..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23,2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அரசு மற்றும் … Read more

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக இருந்ததையடுத்து, இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது செப்.6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் கல்வித்துறை … Read more