குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.!

skinglow

குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தோல் பராமரிப்பு சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது … Read more

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறீர்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான்..!

குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும். பொதுவாகவே குளிர்காலத்தில் பெரும்பாலானோருக்கு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருக்காது. நாம் உண்ணக்கூடிய உணவுகளும் ஊட்டச்சத்தான உணவுகளாய் சருமத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடிய உணவுகளாய் இருக்க வேண்டும். பொதுவாகவே சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு உள்ளது. தினமும் உணவில் அதிக … Read more