விஜய் பாட்டுக்கு அழகாக பெல்லி ஸ்டெப் போட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி.!

Krithi Shetty Belly Dance

‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலுக்கு நடிகை கிருத்தி ஷெட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமடைந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டி, சமீபத்தில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வா வாத்தியாரே, LIC உட்பட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் எப்போதும் … Read more

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

Pradeep Ranganathan - lic

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் … Read more