கார் விபத்தில் சிக்கி மூவர் தப்பிக்கும் காட்சிகள் வெளியாகின..!

குஜராத்தில், விபத்திலிருந்து மூவரதப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 11ஆம் தேதி கிர் சோமநாத் பகுதியில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென சாலை சந்திப்பில் நின்றது. விறுவிறுவென பின்நோக்கி இயக்கப்பட்ட அந்த கார், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மீது மோத இருந்தது. சுதாரித்துக் கொண்ட இருசக்கர வாகன பயணிகள் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினர். காரை பின்நோக்கி இயக்கி திருப்ப முயலும் போது, மீண்டும் அந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் மீது மோதியது. … Read more