முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என அழைத்த, கர்நாடக பேராசிரியர்.!

கர்நாடகாவில் பேராசிரியர், முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என்று கூறியதற்கு மாணவன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் அதிகரித்து வரும் மதவாத பிரச்சனைகளுக்கு நடுவில், கர்நாடகாவின் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியர், இளம் முஸ்லிம் மாணவர் ஒருவரை மத அடையாளத்தை வைத்து அவரை பயங்கரவாதி என்று அழைத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. வகுப்பில் இருந்த மற்றொரு மாணவர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இதில் … Read more