விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

Kanimozhi MP - TVK Vijay

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று … Read more

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திமுக எம்.பி கனிமொழி..!

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் ஆதரவை திரட்டு வண்ணம் குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம், சோனா அருகே கிரில் லாலா பகுதியில் ராகுல் காந்தி அவர்கள் நடைபயணத்தை தொடர்ந்தா. இதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் … Read more

விளக்கம் கூறியும் ஆளுநருக்கு புரியவில்லை – கனிமொழி எம்.பி

ஆளுநர் மூலம் ஆட்சியை முடக்க முயற்சி செய்கிறார்கள் என கனிமொழி எம்.பி பேச்சு.  சென்னை திண்டிவனத்தில் கனிமொழி எம்பி அவர்கள் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத காரணத்தினால் மாநிலங்களில்  ஆளுநர் மூலம் ஆட்சியை முடக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுக்கிறார். இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ஆளுநரிடம் பலமுறை விளக்கம் … Read more

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய கனிமொழி எம்.பி..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கிய கனிமொழி எம்.பி  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்குக் கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கனிமொழி எம்.பி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களின் குடும்பத்தினரிடம் காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் திருமிகு. கீதா … Read more

உலக எய்ட்ஸ் தினம் – கனிமொழி எம்.பி ட்வீட்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட். இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் இன்று. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நோய்த் தடுப்பு செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவது அவசியம். எந்தவித புறக்கணிப்பும், ஒதுக்குதலுமின்றி அவர்களுக்கான … Read more

வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல – ஆளுநர் தமிழிசை

ஆளுநர் பதவியை என்பது தகுதியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று என்றும், தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்று கருத்து சொல்வதை திமுக எம்பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் பலபேருக்கு … Read more

தமிழக உரிமைகள் அதிமுக ஆட்சியில் அடகு வைக்கப்பட்டு இருந்தது.! கனிமொழி எம்பி விமர்சனம்.!

தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? – கனிமொழி எம்பி கடும் விமர்சனம் செய்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் பரமன்குறிச்சியில் திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், திமுக இளைஞரணி செயலாளராக செயல்படும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பேசினார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இன்று ஆளுநர் சந்தித்தததையும், ஆளுநர் செயல்பாட்டை ஆதரிப்பதாக கூறிய கருத்துக்கும் … Read more

உலக பெண் குழந்தைகள் தினம் – இது நம் கடமை : கனிமொழி எம்.பி `

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட்.  இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த உலக பெண் குழந்தைகள் தினத்தை அறிமுகப்படுத்தியது. அதுமுதற்கொண்டு இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கனிமொழி எம்.பி உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக பெண் குழந்தைகள் நாள் இன்று. பெண் குழந்தைகளுக்கு … Read more

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி – கனிமொழி எம்.பி ட்வீட்

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட்.  முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் … Read more

சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி..!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக … Read more