#BREAKING: ஓமிக்ரான் பரவல் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

ஓமிக்ரான் பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது … Read more

#Omicron: டெல்லியில் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார்- அரவிந்த் கெஜ்ரிவால்..!

Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் டெல்லியில்  30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓமிக்ரான் மாறுபாட்டைச் சமாளிக்க மாநில அரசின் முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,  அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் பொறுப்பான அரசாங்கங்களாக நாங்கள் தயாராக இருக்க வேண்டும். படுக்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம். அவற்றில் … Read more

ஓமிக்ரான்: 61 பேருக்கு கொரோனா உறுதி நெதர்லாந்தில் பரபரப்பு..!

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் வந்த 61 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது எனவும் இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, … Read more