டெல்லி முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று உள்ளவர்கள் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து..

தலைநகர் டெல்லியில் உள்ள  நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான கருத்தரங்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் தற்போது  இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்று திரும்பி உள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக … Read more