எச்சரிக்கை…”இந்தியா தயாராக இருக்க வேண்டும்” – பருவநிலை ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இந்தியா:அதீத கடல் மட்ட உயர்வுகள், வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் தீவிர கடல் மட்ட உயர்வுகள் அதிகரித்து வருகின்றன என்று பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக,இந்த ஆண்டு மே 17 ஆம் தேதி குஜராத் கடற்கரையை கடந்த மிகக் கடுமையான சூறாவளி ‘டக்தே'(Tauktae)உடன் ஒப்பிடும்போது,மே 26 அன்று வடக்கு ஒடிசா கடற்கரையைக் கடந்த யாஸ் என்ற மிகக் கடுமையான … Read more