#BREAKING: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆகிறார் எல்.முருகன்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் மத்திய இணை அமைச்சர் எல் முருகன். மத்திய இணை அமைச்சராக உள்ள எல் முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் … Read more