வரலாற்றில் இன்று(07.04.2020)…. மக்கள் நல்வாழ்வு வாழ உதவும் உலக சுகாதார அமைப்பு தினம் இன்று…

உலக மக்கள் நல்வாழ்வு வாழ கடந்த 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள், உலக சுகாதார அமைப்பு  தொடங்கப்பட்டது. இந்த  ஏப்ரல் 7ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் இந்நாளை உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த சுகாதார  தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடா்பாக  #HealthForAll போன்ற ஹேஷ்டேக்கையும் அறிமுகம் செய்து விழிப்புணர்வு அளித்தது அனைவருக்கும் நினைவிலிருக்கும். இது போன்று பல்வேறு முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது. இந்த சுகாதார தினத்தன்று நம் உடல்நலம் … Read more

உலக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உலக சுகாதார நிறுவன தினம் குறித்த சிறப்பு தொகுப்பு….

உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் முக்கிய காரணியாக கருதுவது உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது  உலகில்  உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் உலகின்  பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரமும் முக்கிய நோக்கமும்  படைத்தது. இந்த நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து … Read more