மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Congress: மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 43 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அறிவித்தது. Read More – தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி! அப்போது சத்தீஷ்கர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் … Read more

Breaking:மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..!

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது 80 வது வயதில் இன்று காலமானார்.அவர் திங்கள்கிழமை மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள … Read more