பிரதமர் நாட்டை விட்டு போவாரா? ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

annamalai

Annamalai: இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஆ.ராசா என்று அண்ணாமலை விமர்சனம். கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உறையற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பிறக்காத தமிழன் தான் பிரதமர் மோடி. ஜனநாயகத்தை பற்றி திமுக … Read more

கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கு.! டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

DMK MP A Rasa - DMK MP Kanimozhi

2G Case : காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது. Read More – கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் … Read more

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா

A RASA

கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக எம்பி ஆ.சாரா சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார். இதனால் மக்களவையில் பாஜக – திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மக்களவையில் ஆ.ராசா பேசியதாவது, … Read more

எம்ஜிஆர் பற்றி அவதூறு.! ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!

Edappadi Palaniswami

திமுக எம்.பி ஆ.ராசா எம்.ஜி.ஆர்அவர்களை இழிவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் … Read more

‘StayTuned ‘ – இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும் – அண்ணாமலை

திமுகவின் சொத்து குவிப்பு பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலுக்கு பிறகு இது போன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும் என அண்ணாமலை ட்வீட்.  திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது. இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் … Read more

திமுக எம்பி ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்.! அமலாக்கத்துறை அறிவிப்பு.!

திமுக எம்பி ஆ.ராசாவின் பினாமி பெயரில் உள்ள 45 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.  திமுக எம்பி ஆ.ராசா 2004 – 2007 காலகட்டத்தில் சுற்றுசூழல் அமைச்சராக பொறுப்பில் இருந்த போது, சுற்றுசூழல் சான்று வழங்க லஞ்சம் பெற்று அதன் மூலம் வந்த பணத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுளளது. இதில் ஆ.ராசா தனது பினாமி பெயரில் வாங்கியதாகவும், இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் எனவும், இந்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும்  அமலாக்கத்துறை … Read more

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்.! 50 பேர் கைது.!

கோவை விமான நிலையம் அருகே திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.    திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதி பற்றி தனது கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நீலகிரி எம்பி ஆ.ராசா, இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆ.ராசாவை … Read more

ஆ.ராசாவுக்கு ஆதரவு.! மனுசாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும்.! சென்னையில் ஆர்ப்பாட்டம்.!

மனு தர்மம் பற்றி பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா, மனு ஸ்மிருதி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். ஆ.ராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, திராவிடம் விடுதலை கழக பெண்கள் … Read more

தமிழக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சசிகலா

விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல் என சசிகலா ட்வீட்.  விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, கரும்புள்ளிகளுடன் ஆ.ராசாவின் படத்தை தொங்கவிட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரியார் சிலையில் போர்த்தப்பட்டிருந்த துணையையும், ஆ.ராசா புகைப்படத்தையும் அகற்றி விட்டு, இது தொடர்பாக விசாரணை பெற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

ஆ.ராசா பற்றிய கேள்வி.. வம்பு இழுத்துவிடாதீங்க.! கோபத்தில் எழுந்து சென்ற மதுரை ஆதீனம்.! 

விழுப்புரத்தில், ஆ.ராசா பற்றிய கேள்விக்கு மதுரை ஆதீனம் பதில் அளிக்க மறுத்து, என்னை வம்பில் மாட்டிவிட பாக்குறீங்களா என அங்கிருந்து சென்றுவிட்டார்.  சில தினங்களுக்கு முன்னர், திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் பற்றியும், மனு ஸ்மிருதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  சில கருத்துக்களை கூறினார். ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு, இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. கோவையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு எல்லாம் … Read more