வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் அருகே திருமணமான ஒன்றரை வருடமேயான இளம்பெண் மர்மமான நிலையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் ஆண்டாலூர் கிராமத்தை சேர்ந்த சுபிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் ஓட்டுநர் என்பதால் திருமணமான சில மாதங்களில் வேலைக்கு செல்லவேண்டிய நிலையில்  மனைவியிடம் சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த சுபிதா தன் அம்மா வீட்டிற்க்கு சென்று நடந்ததை … Read more