அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!

mk stalin

MK Stalin: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர் எனவும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். கடந்த அதிமுக … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்பச்செய்தி! அகவிலைப்படியை 4% உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

dearness allowance

MK Stalin : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். Read More – தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட … Read more

முறையாக போனஸ் வழங்க வேண்டும்.! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்.!

முறையான போனஸ் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ், அகவிலை படியும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும், 2006 போனஸ் திருத்த சட்டதத்தின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.! புதுச்சேரியில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு.!

மத்திய அரசு ஊழியர்களை போல புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  விலைவாசி உயர்வை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை அரசு உயர்த்துவது வழக்கமான ஒன்று. அப்படி தான் அண்மையில், மத்திய அரசு ஊளியர்களுக்கு அகவிலைப்படியானது, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. புதுச்சேரி அரசு ஊழியர்களும் மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டில் வருவதால், புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அதே போல, அகவிலைப்படியானது … Read more

#Breaking:முதல் முறை….25,000 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் இன்றுடன் பணி ஓய்வு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது … Read more

#Breaking:அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்…அகவிலைப்படி உயர்வு மசோதா இன்று தாக்கல்?..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,அரசு … Read more

#justnow:ஷாக்…ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணமா? – எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்….! அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை  வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாார்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்பூமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் … Read more

“ஆளுநர் பேனா கொடுத்தார்,அதை மூடிபோட்டு மூடினேன்”- திமுக அரசு மீது ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டாவது ஆளுநர் உரை சமர்ப்பிப்பதற்கான தேதி குறிப்பிட்டுள்ள நிலையில்,சீர்திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டனவா என்பது குறித்தும்,தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ,சீர்திருத்தங்களை, மேற்கொள்வதிலோ,சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏதோ தி.மு.க. தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய செய்ததுபோலவும், கடந்த பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டின் நிதி … Read more

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இதை செய்யாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு..!

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணிகள்  கட்டாயமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலயில்,பஞ்சாப் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் கொரோனா தடுப்பூசியின் … Read more